// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

 இலவச பொது மருத்துவ முகாம்.... மறைந்த  முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் என் செல்வராஜின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 


டாக்டர் ராஜரத்தினம் தலைமையில் மருத்துவ குழுவினர் கல்லீரல், சிறுநீரகம், இருதயநோய் ,நரம்பு மற்றும் எலும்பு நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.மேலும் இந்த முகாமையொட்டி எண்டோஸ்கோப்பி சிகிச்சை ECG, VSG ஸ்கேன் ஆகியவை முற்றிலும் இலவசமாகவும் சிடி ஸ்கேன் 50 சதவீத கட்டண சலுகை கட்டணத்தில் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments