// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

திருச்சியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

 திருச்சி செந்தண்ணீர்புரம் மைதானத்தில் S.S.K. FAMILY & S.P.M நினைவு குழு நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி நடைபெற்றது. 




சனி ( மற்றும்)  ஞாயிறு இருதினங்கள் மட்டும் போட்டியை 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.சுரேஷ் துவக்கி வைத்து உரை ஆற்றினார்.






24 டீம் கலந்துக்கொண்டார்கள் இப்போட்டியை K.V. பாரதிகண்ணன்D.சுகுமார்V. LACHU இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க  செந்தண்ணீர்புரம் BOYS சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தனர்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments