// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா

 திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது .திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT - SUV கார் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின், சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் CEO கிருஷ்ணஸ்வாமி, பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் விற்பனை மேலாளர்கள்  முன்னிலையில் மஹிந்திரா XUV 3XO COMPACT - SUV ரக கார் வாடிக்கையாளர்களுக்கு  அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 


இதன் ஆரம்ப விலை 7.49 லட்சம் முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments