// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** மாற்றம் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

மாற்றம் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

திருச்சி மாவட்டத்தில் மாற்றம் அறக்கட்டளையினர் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர்.

 இதன் ஒரு பகுதியாக தந்தையை இழந்த  குழந்தைகளுக்கும்,வறுமையில் வாழும் ஏழை  குழந்தைகளுக்கும் நோட்டு புத்தகம், ஸ்கெட்ச் ,பென்சில் பாக்ஸ்,ஸ்கூல்  பேக் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினர்.








இந்த நிகழ்ச்சியை மாற்றம் அறக்கட்டளை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Post a Comment

0 Comments