// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பப் பிரிவுக்கு டில்லி மாநில சிறந்த லீடர் சான்றிதழ்

UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பப் பிரிவுக்கு டில்லி மாநில சிறந்த லீடர் சான்றிதழ்

 UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பப் பிரிவுக்கு டில்லி மாநில சிறந்த லீடர் சான்றிதழ்

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு அங்கமாக UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பம் பிரிவு செயல்பட்டு வருகிறது..


தற்போது தேசிய அளவிலான லீக் போட்டிக்கு  டில்லி மாநில டீம் சிறந்த லீடர் என்ற தகுதிசான்று உலக சாதனை சிலம்பம் அசோசியன்ஸ் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தேசிய விருது வாங்கிய UTJ விளையாட்டு சிலம்பப் பிரிவினர் அனைவருக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments