நடிகர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர் கே ராஜா சார்பில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கினார் .
இந்த நிகழ்வில் சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி சைக்கிள் வழங்கி அங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது..
இதில் ரவி ராஜா,திருச்சி ஆர் கே ராஜா,திருவண்ணாமலை பாரதி ,கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு , புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ , காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் ,நாகை பத்ரிநாதன் ,மண்ணச்சநல்லூர் சுரேஷ் , மதுரை மகேஷ்
0 Comments