அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர்,எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க...
அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் P.தங்கமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி...
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்கள்...
கழக அமைப்புச் செயலாளர் திரு. T. ரத்தினவேல் Ex.MP அவர்கள் தில்லை நகர் பகுதி கழக செயலாளர் MRR முஸ்தபா அவர்கள் ஏற்பாட்டில்....
தில்லைநகர் பகுதி வார்டு எண் :47, 48, 50 மற்றும் 50A ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையினை திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் மாவட்டக் கழக துணை செயலாளர்கள் V.பத்மநாதன், R. வனிதா பகுதி கழகச் செயலாளர்கள்: V. கலைவாணன், LKR ரோஜர் பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி U. பெருமாள் சார்பு அணி செயலாளர்கள்:
மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், N. பாலாஜி, R. வெங்கட் பிரபு, மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாபுதின்
சார்பு அணி நிர்வாகிகள்:B. சுரேந்தர், P.ரஜினிகாந்த், M.ஹிலியாஸ், NATS சொக்கலிங்கம், L.ஜெயஸ்ரீ, M சபீனா பேகம் மீரான், RA ஷாஜகான், N. ஆசைத்தம்பி
ஐடி விங் M. கதிரவன், புத்தூர் ரமேஷ், தளபதி சக்தி, தில்லை விஷ்வா,.
வட்ட கழக செயலாளர்கள் : L. செல்வகுமார், P. கணேசன், S. ஜெகதீஸ்வரன்,தில்லை முருகன், வெல்லமண்டி கன்னியப்பன்
0 Comments