அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க...
அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி...
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்கள்...தில்லை நகர் பகுதி கழக செயலாளர் MRR முஸ்தபா அவர்கள் ஏற்பாட்டில்....
தில்லைநகர் பகுதி வார்டு எண் :49 மற்றும் 49A ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையினை திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டக் கழக துணை செயலாளர் V.பத்மநாதன்,அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் R. ஜோதிவாணன்
பகுதி கழகச் செயலாளர்கள்:
NS பூபதி, நாகநாதர் A. பாண்டி, D. சுரேஷ் குப்தா, R. ராஜேந்திரன்
பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி U. பெருமாள் சார்பு அணி செயலாளர்கள்:
மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், M. ராஜேந்திரன், N. பாலாஜி, R. வெங்கட் பிரபு, மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாபுதின்
சார்பு அணி நிர்வாகிகள்:
கீதா ராமநாதன், B. சுரேந்தர், T.R. சுரேஷ்குமார், M. ஹிலியாஸ், NATS சொக்கலிங்கம், M சபீனா பேகம், ஐடி விங் M. கதிரவன், B. நாகராஜன், புத்தூர் ரமேஷ், தில்லை விஷ்வா, மனோஜ்,அக்பர் அலி, ஆரூன், மகேஸ்வரன்
வட்ட கழக செயலாளர்கள் : தில்லை முருகன், வெல்லமண்டி கன்னியப்பன்,
வட்டக் கழக நிர்வாகிகள்:அழகிரி, பாண்டியன், காஜா, கும்கி அப்துல்லா, கீழக்கரை முஸ்தபா, நாகூர் கனி, ராம்குமார், சகுந்தலா, சித்ரா,சாதிக், பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments