NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா

 அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,  எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க...


அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் P.தங்கமணி‌ அவர்களின் வழிகாட்டுதலின்படி...


புத்தூர் பகுதி கழக செயலாளர் R ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டில்....

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர்  ஜெ.சீனிவாசன், அதிமுக அமைப்புச் செயலாளர்  T.ரத்தினவேல் Ex MP ஆகியோர் தலைமையில் 

புத்தூர் பகுதி வார்டு எண் :52, 52A, 53 மற்றும் 54 ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர்  உரிமைச் சீட்டினை புத்தூர் 4 ரோடு அருகில் உள்ள சண்முகா திருமண மண்டபத்தில் இன்று நேரில் சென்று வழங்கினார்கள்..



இந்த நிகழ்வில்  முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் KC.பரமசிவம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன்,மாவட்ட அவைத்தலைவர் V.ஐயப்பன்,மாவட்ட துணைச் செயலாளர் R.வனிதா, முன்னாள் பொன்மலை கோட்டத் தலைவர் N.மனோகரன்...

குதி கழகச் செயலாளர்கள்:

MA.அன்பழகன், LKR.ரோஜர், 



பொதுக்குழு உறுப்பினர்கள்:

வெல்லமண்டி U. பெருமாள் பாலக்கரை R.சதர்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்:மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக்,M.ராஜேந்திரன், N.பாலாஜி, R.வெங்கட் பிரபு, ஜோசப் ஜெரால்டு, கருடா நல்லேந்திரன்,  ஜான் எட்வர்ட் (எ)குமார் மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாப்தின்



மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்:

P. ரஜினிகாந்த், NATS சொக்கலிங்கம், TR சுரேஷ் குமார், வழக்கறிஞர் முத்துமாரி, புவனேஸ்வரி, சேது மாதவன், PC இந்திரா, பட்டு செல்வராஜ், மீனாட்சி சுந்தரம் S.திருநாவுக்கரசு, அப்பு, கருமண்டபம் B. சுரேந்தர், ஷாஜகான்

புத்தூர் பகுதி வட்டக் கழக செயலாளர்கள் :

வண்ணாரப்பேட்டைC.ராஜ், PM.குமார், D.சுரேஷ்குமார்,  S.பாலையா

வட்ட கழக செயலாளர்கள் கல்லுக்குழி முருகன், KCP.ஆனந்த்,




புத்தூர் பகுதி நிர்வாகிகள்:

 N.குருமூர்த்தி, இளஞ்சியம்,  V.ரவிச்சந்திரன், பாலாஜி, சவுண்ட் சர்வீஸ் ராஜா, படக்கடை நவீன், ரெயின்போ சேகர், பாலசுப்பிரமணியன்,முரளி,P.மாரிமுத்து, செந்தில்,  AMS.ராமானுஜம், K.சேகர், R.செல்வி முருகேஷ், T.மணி, M.செல்வராஜ், V.சீரங்கன், M.மும்தாஜ், காதர் பாட்ஷா, மணிமேகலை, சோலை, தனலட்சுமி, மேரி, E.பரமசிவம்..எனர்ஜி அப்துல் I.ரஹ்மான்

கருமண்டபம் பெருமாள், சதீஷ்குமார், உறையூர் சாதிக், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments