// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம்

தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம்

 தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


 உத்தமநபியின் உதயதினவிழா 17.9.2024 மீலாது விழா மாபெரும் நடைபேரணி நடத்துவது குறித்தும்  திருச்சி மாவட்ட தலைவர் MIET.சாகுல்ஹமீது சாஹிப் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட நிர்வாகிகள் முதன்மைசெயலாளர்.கல்லணை ராஜாமுகமது, துணைத்தலைவர் தர்காசர்தார், துணைத்தலைவர் ஆட்டோ.MEA.அன்சாரி,துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா, 


கொ.ப.செ.ஆட்டோA.பாஷா.. துணைச்செயலாளர் M.I.ஜானிபாஷா, துணைச்செயலாளர் நாகூர்கனி,  மகளிர் பேரவை துணைத்தலைவி பூக்கொல்லை சமீம்பானு,


 மாநகரசெயலாளர் ஹஜ்ரத் ரப்பானிமன்பயி மாநகர துணைத் தலைவர் A.அப்துல் மலிக் மாநகர துணை செயலாளர் தர்ஹா ஜஹாங்கீர் மற்றும் பேரவை‌ நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments