NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சாலையோரம் வியாபாரிகளுக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாக கமிட்டி அமைக்க நடைபெறும் தேர்தலில் SDTU தொழிற்சங்கங்கம் சார்பாக ஆறு வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

சாலையோரம் வியாபாரிகளுக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாக கமிட்டி அமைக்க நடைபெறும் தேர்தலில் SDTU தொழிற்சங்கங்கம் சார்பாக ஆறு வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

சாலையோரம் வியாபாரிகளுக்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கமிட்டி அமைக்க நடைபெறும் தேர்தலில் SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக ஆறு வேட்பாளர்களை அதன் மாநில தலைவர் முஹம்மது ஆசாத் அவர்கள்  தலைமையில் அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். 


இந்த நிகழ்வில் SDTU மாநிலச் செயலாளர் கே முகம்மது ரபிக்,SDTU திருச்சி மாவட்ட தலைவர் முஸ்தபா, துணை தலைவர் மீரான் மைதீன்,


செயலாளர்கள் சர்க்கரை மீரான், காஜா மொயினுதீன், பொருளாளர் முகமது இலியாஸ்,உள்ளிட்ட நிர்வாகிகள், SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி,




மாவட்ட செயலாளர்கள் தளபதி அப்பாஸ்,மதர்.Y. ஜமால் முகம்மது, மாவட்ட பொருளாளர் A. நியாமத்துல்லா, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர் ரபீக், 



சமூக ஊடக அணி மண்டல பொறுப்பாளர் KSA.ரியாஸ்,மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,இணைச் செயலாளர் சிராஜ், மற்றும் கிளை நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments