NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்துகிற வகையில் பேசியதை திசை திருப்பும் நோக்கில் ராகுல் காந்தி மீது பொய் குற்ற சாட்டை சுமத்தி வழக்குப்பதிவு செய்துள்ள பாசிச பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்  திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மத்திய மாநில முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர்  அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மண்டல பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ், திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தெய்வேந்திரன்,


புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் முரளி சிறும்பான்மை பிரிவு பேட்ரிக் ராஜ்குமார்,  இராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், அமைப்புசாரா தலைவர் மகேஸ்வரன், 


மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் வல்லபாய் பட்டேல், சத்யநாதன்,பஷீர், கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், தர்மேஷ், ஜெயம் கோபி,வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல் ராய், அழகர், மலர் வெங்கடேஷ், கிருஷ்ணா, கனகராஜ்,எட்வின், பாக்கியராஜ், மணிவேல், இஸ்மாயில்,
அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, இலக்கிய அணி பத்மநாதன், ஐ டி பிரிவு லோகேஷ், விஜய் பட்டேல், டேவிட், கிளமெண்ட்,தினேஷ், வீரமணி, அமைப்புசாரா மகேந்திரன், பொறியாளர் பிரிவு ஹரி,


ஓ பி சி பிரிவு ரியாஸ், ஊடகப் பிரிவு செந்தில்குமார்,விவசாய பிரிவு அண்ணாதுரை, வழக்கறிஞர் மன்சூர், வடக்கு மாவட்டம் அடைக்கலராஜ், கருணாகரன், சுகுமார், சிவசண்முகம்,ஏர்போர்ட் ரீகன்,ஜாபர்,ரபீக்,ஹக்கீம்,பஷீர் ,மீரான்


 அருள்,சையது,இப்ராஹிம்,கலியபெருமாள்,அன்பு,ஆறுமுகம்,அருள்,பெரியசாமி,செல்வராஜ்,முகமது ரஃபிக்,ஆரிஃப்,விஜய் பக்தன்,நவீன்,மணி,சண்முகம்,சுப்புராஜ்,ஆபிரகாம்,ஹரி,பிரசாந்த்,பிரபு,செல்வராஜ்,தமிழ்,மாரீஸ்வரி,மாசிலாமணி,பெரியசாமி,,ரமேஷ், சுமத்தி,புனிதா,வாசுகி,ரெஜினா,செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments