திருச்சி தெப்பகுளம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பாக கிருஸ்துமஸ் முப்பெரும் விழா நடைபெற்றது
இந்த நிகழ்வில் சுமார் 100 பயனாளிகள் சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அருள்முனைவர்.M.பவுல்ராஜ் சே.ச அதிபர் தந்தை புனித வளனார் கலைமனைகள்
அருள் திரு.P.S.அருள் சே.ச ஆன்ம ஆலோசகர் பங்குத்தந்தை புனித லூர்து அன்னை ஆலயம் இந்த முப்பெரும் விழாவில் தலைமை வகித்தனர்.
புனித லூர்து அன்னை ஆலயம் அருள் திரு.Y.பாஸ்கர் சே.ச உதவி பங்குத்தந்தை ஆசியுரை வழங்கினார்கள்.
காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை தலைவர் பஜார் மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புனித லூர்து அன்னை ஆலயம் சகோ.G.பவுல்ராஜ் தலைவர் வரவேற்புரை ஆற்றினார் ஆகியோர் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது
இந்த விழாவில் சிறுபான்மை துறை நிர்வாகிகள் தென்னூர் பக்ருதீன்,உறையூர் இர்பான்,தர்கா சேக்,கம்பை பாரத்,அண்ணாசிலை ரீகன்,பீமநகர் சாம்சன்,பாலக்கரை ஜக்கரியா,வள்ளுவர்நகர் விக்கி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
0 Comments