திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உலகப்புகழ்பெற்ற பொருளாதார மேதை - முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு மத்திய, மாநில அமைச்சரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் (MA, BL), நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர் வைரமணி, கோட்டத்தலைவர் மதிவாணன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ்,
தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தேசிய செயலாளர், கிறிஸ்டோபர் திலக், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, ஊடக பிரிவு இப்ராஹிம், மாவட்ட துணைதலைவர் ஷேக்தாவுத், ஆகியோர் திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்
இந்த நிகழ்வில் கோட்ட தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, மலர் வெங்கடேஷ், பிரியங்கா பட்டேல்,ராஜா டேனியல் ராய், அழகர், பாலசந்திரன், எட்வின், ஜெயம் கோபி, தர்மேஷ் அகில், இஸ்மாயில்,பாக்யராஜ், அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ அணி ராஜசேகர், மனித உரிமை ஆறுமுகம், ஐடி பிரிவு அரிசிக்கடை டேவிட்,
கிளமென்ட், வீரமணி, இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி, தினேஷ், ஹரிஹரன், ஊடக பிரிவு செந்தில், விக்னேஷ், வார்டு தலைவர்கள் மார்ட்டின், ரவி, ஆரிஃப், ஜஹிர் உசைன், வளன் ரோஸ், அன்பு ஆறுமுகம், ஷேக்தாவூத், இப்ராஹிம், அருள், மூர்த்தி, ரமேஷ், லட்சுமி, அஞ்சலி தேவி,ஹக்கீம், பெல்ட்சரவணன், கண்ணன், கருணாகரன்,
தனசேகர், எழில், கிஷோர், சிவசண்முகம் மற்றும் பல நிர்வாகிகள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் ஏற்பாட்டில் இரண்டு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 Comments