// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

 திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உலகப்புகழ்பெற்ற பொருளாதார மேதை - முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதாயராஜ்,கோட்டத்தலைவர் மதிவாணன், மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தேசிய செயலாளர், கிறிஸ்டோபர் திலக், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி,  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்த நிகழ்வில் கோட்ட தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, பிரியங்கா பட்டேல், வழக்கறிஞர் விக்னேஷ், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஐடி பிரிவு கிளமெண்ட், வீரமணி, வளன் ரோஸ், ஊடக பிரிவு செந்தில், 



இந்திரா பெளாஷிப் நிர்வாகிகள் லோகேஷ், கார்த்திக், ஜெயந்தி தியாகராஜன், ஜாமால், தமிழ் மணி, மாறிஸ்வரி, ஹீரா, ஜெயா, விஜய் பக்தன்,எழில் மற்றும் பல‌ நிர்வாகிகள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments