2025 புத்தாண்டை முன்னிட்டு திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், திருச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும் இந்த நிகழ்வில் பசங்க திரைப்பட புகழ் திரு பாண்டி அவர்கள் அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கினார்கள்...
0 Comments