// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாண்டை வழங்கிய அதிமுக மாநகர் மாவட்டம் செயலாளர் சீனிவாசன்

ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாண்டை வழங்கிய அதிமுக மாநகர் மாவட்டம் செயலாளர் சீனிவாசன்

 2025 புத்தாண்டை முன்னிட்டு திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், திருச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தார்கள்.



மேலும் இந்த நிகழ்வில் பசங்க திரைப்பட புகழ் திரு பாண்டி அவர்கள் அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கினார்கள்...

Post a Comment

0 Comments