புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க...திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ராமணியின் ஏற்பாட்டில் திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் எம்.எஸ் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,
கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயருமான சாருபாலா தொண்டைமான் அவர்கள் முன்னிலையில்,
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்,
0 Comments