NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** UTJ - வின்‌‌ பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் மார்க்க கல்வி பயில இன்று அட்மிஷன்

UTJ - வின்‌‌ பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் மார்க்க கல்வி பயில இன்று அட்மிஷன்

 திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் சேர இன்று  ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் காலை 10 மணி‌ முதல் 1 மணி வரை  பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் பள்ளிவாசலில் அட்மிஷன் நடைபெறுகிறது.


6 மாத கால அடிப்படை மார்க்க வகுப்பில் பாடத்திட்டம் :

(1) கொள்கை விளக்கம்

(2) தொழுகை முறைகள்

(3) அரபி தர்ஜுமா

(4) துஆக்கள், சூராக்கள் மனனம்

(5) நபிகள் நாயகத்தின் வரலாறு

(6) ஜனாஸாவின் சட்டங்கள்

(7) வாரிசு உரிமை சட்டங்கள்

(8) பேச்சாளர் பயிற்சி ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகிறது‌.


இந்த 6 மாத கால மார்க்க வகுப்பில் மாணவிகளும், குடும்ப பெண்களும் சேரலாம். அட்மிஷனுக்கு வருபவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு : 8220697602

Post a Comment

0 Comments