NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதி தாரா நல்லூர் கீரைக்கடை பஜாரில், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் மலைக்கோட்டை மு.கதிரவன் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் மலைக்கோட்டை அன்பழகன் முன்னிலையில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் சார்பு அணி மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, வெங்கட்பிரபு, ரஜினிகாந்த், ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், ஜான் எட்வர்ட் குமார், பகுதி செயலாளர் கலீல் ரகுமான், பூபதி , ரோஜர் , வாசுதேவன், நாகநாதர் பாண்டி , கலைவாணன் , ராஜேந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், 


மற்றும் அதிமுக நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்திரன், சக்தி, நாகராஜ், வழக்கறிஞர் முத்துமாரி, ஜெனி கிளாரா, பிரபாகர் , உறையூர் சாதிக், டபுள்யூ அப்துல் கத்தார், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments