தமிழ்நாடு தேவர் பேரவை மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி பேரவையின் மாநில பொதுச்செயலாளராக வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனை மாநில தலைவர் பசும்பொன் முத்தையா அறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் முத்தையா தேவர் மற்றும் மாநில நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். மேலும் அவருக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உறவினர்கள் , நண்பர்கள், வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் சீமானேந்தல் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்
0 Comments