// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி தமுமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

திருச்சி தமுமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் M.A.காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் ரமலான் பெருநாள் தொழுகை காலை 08.00 மணிக்கு அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடத்துவது எனவும்,



24.03.25 அன்று மாணவர் அணி சார்பாக நடைபெற உள்ள இஃப்தார் நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments