பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும்,தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநில சிறுபான்மை பிரிவு மூத்த துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், அன்பு ஆறுமுகம், அபுதாஹிர், சத்தியநாதன், கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், உறையூர் பாக்யராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், பொன்மலை பாலு,
ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், பஞ்சப்பூர் மணிவேல் அணி தலைவர்கள் சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், இலக்கிய அணி சிவா வைத்தியநாதன், மகிளா காங்கிரஸ் ஷிலாசெளஸ், கோகிலா,அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி பிரசாத், ஹரிஹரன், தினேஷ்,இந்திரா தோழிகள் மாரீஸ்வரி, இந்திரா, அஞ்சலிதேவி, ஐடி பிரிவு அரிசிக்கடை டேவிட், கிளமெண்ட், மாணவர் காங்கிரஸ் நரேன்,அஹமதுல்லா, கலைபிரிவு அருள்,
மருத்துவ பிரிவு கோகுல், விவசாய பிரிவு அண்ணாதுரை, நிர்வாகிகள் சுப்புராஜ்,கண்ணன், ராஜா, லட்சுமணன், ஆரிப், மணி,சுரேஷ் அஹமதுல்லா, முகமது ரபிக், வெங்கடேஷ், எழில், ஜஹிர் உசேன், சதீஷ் குமார்,சுந்தரம், லட்சுமி, செல்வி, லட்சுமியம்மாள்,சுமதி, புனிதா, சுமதி, ஸ்டெல்லா, ஜிம் விக்கி பூபதி காமில் இசாம் ரோஷன் சரவணா பீர்முகமது சுக்ருதீன் ரகு இர்பான் ஷபியுல்லா ரியாஸ் அசார் பக்ருதீன் தர்கா ஷேக் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
0 Comments