NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் செயற்க்குழு கூட்டம்

மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் செயற்க்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் அவசரம்  மாவட்ட செயற்க்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி  மாவட்டத் தலைவர் எம்ஏ முகமது ராஜா ,வர்த்தக சங்க மாவட்ட தலைவர் கபீர் அஹமத்  மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் தலைமையிலும்

 
வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அன்சாரி மாவட்ட பொருளாளர் மைதீன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் காசிம், இக்பால், நசீர், சீனி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் சாலையோர சிறு வியாபாரிகளின்  வியாபாரக் குழு கமிட்டி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments