NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் FSM PRIME COURMET STORE திறப்பு விழா

திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் FSM PRIME COURMET STORE திறப்பு விழா

 திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் FSM PRIME COURMET STORE திறப்பு விழா பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்து சிறப்பித்தார் 

திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் இயங்கிவரும் Femina Shopping Mall இயங்கி வருகிறது.


திருச்சியில் முதல்முறையாக உலகத்தரம் வாய்ந்த Imported பொருட்கள் பிரத்யோகமாக விற்பனை செய்திடும் FSM PRIME COURMET STORE யை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பெமினா ஹோட்டல் மற்றும் பெமினா ஷாப்பிங் மால் நிர்வாக இயக்குனர் SMI ஜாகீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments