// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சிறப்பு அன்னதானம்

தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சிறப்பு அன்னதானம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த மாதவ பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

 

மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மனோ ,மணிகண்டன் ,சக்திவேல் ,சசி ,சரத் ,தீனா ,ஆகியோர் ஒன்றிணைந்து காவேரிக்கா தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

Post a Comment

0 Comments