தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழக முழுவதும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
பொதுச்செயலாளர் ஆனந்து அவர்களின் ஆலோசனையில் த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பஞ்சப்பூர் பகுதி சார்பாக பகுதி இணைச்செயலாளர் கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மேலபஞ்சப்பூர் பாகம் எண் 269'ல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு ரொட்டி, சுண்டல் & பால் ஆகியவை வழங்கப்பட்டது...
0 Comments