// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 53 வது வார்டு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 53 வது வார்டு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழக முழுவதும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர்

தவெக  பொதுச்செயலாளர் ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி பீமநகர் பகுதி 53 வது வார்டு சார்பாக நிர்வாகிகள் 

பிரவீன், சுரேந்தர், ரூபன், கார்த்திக், திலக், விஜய், தமிழ், பிரகாஷ், சூர்யா பிரசாத், மதன் பாபு, விஸ்வநாதன், அருண், புகழேந்தி, சக்திவேல், பத்மபாலா, கரண் இவர்களின் ஏற்பாட்டில் பஞ்சுகிடங்கு உள்ள பொதுமக்கள் 200 நபர்களுக்கு குடம் மற்றும் கேசரி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments