// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 51 வது வார்டு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 51 வது வார்டு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழக முழுவதும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.பொதுச்செயலாளர் ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் 

த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி பீமநகர் பகுதி 51வது வார்டு சார்பாக நிர்வாகிகள் உசைன், அர்ஷ், ஆஷிக், மெரினா, வர்ஷா, தனுஷ், 

சந்தோஷ், வீரா, ராகவா, பிரபா, சரண், ஹசைன், கிஷோர், அரிஸ், பரத் இவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திடல் உள்ள பொதுமக்கள் 300 நபர்களுக்கு குஸ்கா, தால்சா, பச்சடி மற்றும் குடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments