// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் அழைப்பு

முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் அழைப்பு

 ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுவதை யொட்டி இன்று காலை BHEL பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில், ஐயப்பன் கோவில், முருகன் கோவில் மற்றும் ஓம் சத்தி கோவில் ஆகிய வழிபாட்டு தலங்களில் வரும் பக்தர்களை வரும் 22ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருமாறு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில்  பொதுமக்களுக்கும் ஆன்மிக குருமார்களுக்கும் ஆன்மிக பெரியவர்களுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள பட்டது.

மற்றும் இந்த நிகழ்வுக்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய துணை தலைவர் சுஜாதா கிளை தலைவர்கள் குணசீலன் பால் சீலன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வருமாறு பக்தர்களை அழைத்தனர்

Post a Comment

0 Comments