// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் அழைப்பு

முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் அழைப்பு

 ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுவதை யொட்டி இன்று காலை BHEL பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில், ஐயப்பன் கோவில், முருகன் கோவில் மற்றும் ஓம் சத்தி கோவில் ஆகிய வழிபாட்டு தலங்களில் வரும் பக்தர்களை வரும் 22ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருமாறு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில்  பொதுமக்களுக்கும் ஆன்மிக குருமார்களுக்கும் ஆன்மிக பெரியவர்களுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள பட்டது.

மற்றும் இந்த நிகழ்வுக்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய துணை தலைவர் சுஜாதா கிளை தலைவர்கள் குணசீலன் பால் சீலன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வருமாறு பக்தர்களை அழைத்தனர்

Post a Comment

0 Comments