// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்ற கலெக்டர் பிரதீப் குமாருக்கு திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்ற கலெக்டர் பிரதீப் குமாருக்கு திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

திருச்சி மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து தற் போது  பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்று உள்ள பிரதீப் குமார் IAS  அவர்களை திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இந்த நிகழ்வில்  நுகர்வோர் பாதுகாப்பு குடி மக்கள் நல சங்க தலைவர் R கோவிந்தராஜ் அவர்கள், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் S.சிவசங்கர் சேகரன் அவர்கள், 




மாற்றம் அமைப்பின் நிறுவன  தலைவர் ஆர்.ஏ.தாமஸ் அவர்கள், தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின்  கூட்டமைப்புகளின் திருச்சி மாவட்ட செயலாளர் முனைவர் KK கார்த்திக் அவர்கள் சாலை பயனீட்டாளர் நல குழு பெ.அய்யாரப்பன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்

Post a Comment

0 Comments