// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம் திருச்சி ஆர்கே ராஜா சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம் திருச்சி ஆர்கே ராஜா சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர்  எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

திருச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி ஆர் .கே. ராஜா சார்பில் சென்னை விருகம்பாக்கம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.


 அதன்பின் மத்திய சென்னை மாவட்டம் விஜய் மாறன் மற்றும் அவரது நிர்வாகிகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்களை எஸ்.ஏ. சந்திரசேகர் வழங்கினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை ரசிகர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments