NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சி பட்டறை

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சி பட்டறை

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை குறித்த ஆலோசனைக்கூட்டம் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.!

இந்த பயிற்சிப் பட்டறையில்  தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கழகத் துணைப் பொதுச் செயலாளர் CTR.நிர்மல்குமார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் A.ராஜசேகர், கழக உறுப்பினர் சேர்க்கை அணி மாநிலச் செயலாளர் C.விஜயலட்சுமி, மற்றும் விஷ்ணு ரெட்டி அவர்கள் முன்னிலை வகித்தனர்.



மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments