// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சி ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சி ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

 திருச்சி ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு  நடைபெற்றது 

திருச்சி பாஜக ஶ்ரீரங்கம் தொகுதி சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.


அம்மா மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை வகித்தார். 


மாநில இணைப் பொருளாளர் சிவசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

மாநில மகளிர் அணி நிர்வாகி புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையில் தேசியக்கொடி ஏந்தி ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் வரை பேரணியாக சென்றனர்

Post a Comment

0 Comments