// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவருக்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து

திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவருக்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து

 பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாவட்டத்தின் தலைவர் ஒண்டி முத்து பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தக்ஷின் ரயில்வே கர்மிக் சங்கத்தின்  சார்பாக திருச்சி கோட்ட செயலாளர் சகாய விஜய் ஆனந்த் , தலைவர் சேது பாலசுப்பிரமணியன், பொருளாளர் திரு.முத்து குமரன், துணை செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு  வாழ்ந்து தெரிவித்தனர்.

பின்னர் விரைவில் நடக்கவிருக்கும் பொது குழுவை பற்றி ஆலோசனை நடைபெற்றது


Post a Comment

0 Comments