// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவருக்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து

திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவருக்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து

 பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாவட்டத்தின் தலைவர் ஒண்டி முத்து பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தக்ஷின் ரயில்வே கர்மிக் சங்கத்தின்  சார்பாக திருச்சி கோட்ட செயலாளர் சகாய விஜய் ஆனந்த் , தலைவர் சேது பாலசுப்பிரமணியன், பொருளாளர் திரு.முத்து குமரன், துணை செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு  வாழ்ந்து தெரிவித்தனர்.

பின்னர் விரைவில் நடக்கவிருக்கும் பொது குழுவை பற்றி ஆலோசனை நடைபெற்றது


Post a Comment

0 Comments