கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,மாவட்ட அவைத் தலைவர் MS ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,அமமுக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில்,திருச்சி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில்நாதன் திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள வ உ சி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்,
இந்த நிகழ்வில் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருதீன்,மாவட்டத் துணை செயலாளர் தன்சிங்,கல்நாயக் சதீஷ்குமார், வேதாத்திரி நகர் பாலு, மதியழகன், கதிரவன், பொன்மலை சங்கர், கருப்பையா, NSN அப்துல்லா, வெள்ளைச்சாமி, மதிவாணன், தண்டபாணி, கல்லணை குணா,
சாந்தா,Ns தருண், மலைக்கோட்டை சங்கர், சீனி ஆனந்த், அகிலாண்டேஸ்வரி, சதாம், கருணாநிதி, மணப்பாறை பாலாஜி, நாகநாதர் அசோக் குமார், மணிகண்டன், சேது கார்த்தி, முஸ்தபா, பாரதி,லோகு, சந்திரசேகர், பாண்டி, ரவிசங்கர், தாஸ், மகேந்திரன், முரளி, முத்துக்குமார், கைலாஷ் ராகவேந்தர், லோக்நாத் லோகு, பிரவீன், டிங்கர் சீனி, பத்மநாபன்,கிருஷ்ணவேணி, சுமதி, பெட்டிசாமேரி, ஜனதா, ஆறுமுகம், பரமேஸ்வரி, ஜெபஸ்டின் சாந்தி,மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
0 Comments