// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தந்தை பெரியார் உருவ சிலைக்கு, அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

தந்தை பெரியார் உருவ சிலைக்கு, அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

திருச்சி தெற்கு  மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கலந்து கொண்டு, தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருதீன், KVD கலைச்செல்வன், தன்சிங், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், நெல்லை லட்சுமணன், சசிகுமார், வெங்கட்ரமணி, கல்நாயக் சதீஷ்குமார், கதிரவன், பொன்மலை சங்கர், கருப்பையா, உமாபதி, சீனி ராஜ்குமார், துவாக்குடி ராஜா, தண்டபாணி, ஜான் கென்னடி, கல்லணை குணா, நாகூர் மீரன், NS தருண், சாந்தா, நல்லம்மாள், அகிலாண்டேஸ்வரி, கே.எஸ்.கண்ணன், மலைக்கோட்டை சங்கர், 

மணிகண்டன்,  ராகவன், கோபிநாத், சீனி ஆனந்த், சதாம், பாரதி, sp சக்தி, ஜெகதீசன், பிரான்சிஸ்ராஜா, லோகநாதன், காசிராஜன், வெங்கடேஷ், கருணாநிதி,  தாஸ், கைலாஷ் ராகவேந்தர், லோக்நாத் லோகு, கரீம், மகாலட்சுமி, ஆறுமுகம், கிருஷ்ண வேணி, தங்கமணி, பரமேஸ்வரி, சுமதி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments