// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** பெரியார் பிறந்த நாள் திருச்சியில் வி.சி க சார்பில் உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பெரியார் பிறந்த நாள் திருச்சியில் வி.சி க சார்பில் உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 147 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்ட மாநகர செயலாளர் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோர் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திருச்சி கரூர்  மண்டல செயலாளர் தமிழாதன்,  மற்றும் மாநில நிர்வாகிகள் தங்கதுரை பிரபாகரன், புரோஸ்கான்,  மகளிர் அமைப்பு நிர்வாகிகள் லெட்சுமிபிரியா, 

கஸ்தூரி  சுதாபெரியசாமி, மாரியம்மாள், எமல்டா, மாவட்ட நிர்வாகிகள்சந்தன மொழி ஏர்போர்ட் பெரியசாமி, நிர்வாகிகள்அரியாவூர்  சுப்பிரமணி ஆல்பர்ட்,  ஞானம், பொன்னுச்சாமி, முருகேசன், ஜெயக்குமார், குணா, மதி, அப்பாஸ், சந்திரமோகன், முதல்வன், மணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Post a Comment

0 Comments