// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள சக்தி யோகாலயா சார்பில் இன்று சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது

திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள சக்தி யோகாலயா சார்பில் இன்று சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது

 திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள சக்தி யோகாலயா சார்பில் இன்று சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது 

 இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலை காவேரி கல்லூரியின் முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி பத்மம் யோகா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, 


திருச்சி அறிவாளர் பேரவை முதன்மை ஆலோசகர் முனைவர் அசோகன் ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் முனைவர் மோகன்ராம் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments