// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள சக்தி யோகாலயா சார்பில் இன்று சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது

திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள சக்தி யோகாலயா சார்பில் இன்று சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது

 திருச்சி வயலூர் ரோட்டில் அமைந்துள்ள சக்தி யோகாலயா சார்பில் இன்று சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது 

 இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலை காவேரி கல்லூரியின் முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி பத்மம் யோகா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, 


திருச்சி அறிவாளர் பேரவை முதன்மை ஆலோசகர் முனைவர் அசோகன் ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் முனைவர் மோகன்ராம் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments