// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல வழக்கறிஞரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆன கோமதி மங்கை தலைமையில் பாடகர்கள் பக்தி பாடல்களை பாடி பக்தர்களுக்கு பரவசம் ஓட்டினர்.



இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments