// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட பொருளாளர், ஜோசப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி, ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் கட்சி, நிர்வாகிள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments