// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட பொருளாளர், ஜோசப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி, ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் கட்சி, நிர்வாகிள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments