// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** DREAM KALAM அறக்கட்டளை சார்பாக டாக்டர்.ஜி.சகுந்தலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஓவியம் போட்டி

DREAM KALAM அறக்கட்டளை சார்பாக டாக்டர்.ஜி.சகுந்தலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஓவியம் போட்டி

 DREAM KALAM அறக்கட்டளை சார்பாக டாக்டர்.ஜி.சகுந்தலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஓவியம் போட்டி,மறுசுழற்சி போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தில்லைநகர் ஆய்வாளர் K.M.சிவகுமார் மாணவர்களுக்கு மரம்,விதைகள்,  பென்சில்,  பதக்கம் மற்றும் மொமென்டோ வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள அனைவருக்கும் DREAM KALAM சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

Post a Comment

0 Comments