// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

ஜனவரி  04 ஆம் தேதி சென்னை சாந்தோம் மான்போர்ட் பள்ளியில்  மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இதில் பெண்களுக்கான 54 கிலோ எடைபிரிவில் திருச்சியை சேர்ந்த மாணவி கமலாயாழினி வெண்கலப்பத்தக்கம் வென்றார்



வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு கமலாயாழினிக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் 


இவர் திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமி- ல் மாஸ்டர்  R. சுதாகர் என்பவரிடம் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது...


Post a Comment

0 Comments