// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி வரகனேரி மதர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழாவின் முதற்கட்டமாக பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி

திருச்சி வரகனேரி மதர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழாவின் முதற்கட்டமாக பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி

திருச்சி வரகனேரி மதர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழாவின் முதற்கட்டமாக பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நாட்டின் தேசத் தலைவர்களின் வேடமடைந்தும் இயற்கை பாதுகாப்பு மற்றும் வளங்களின் சிறப்புகள் அடங்கிய உருவ படைப்புகளில் வேடமனிந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணியின் மாவட்ட தலைவர் டாக்டர். S.பக்ருதீன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி பரிசுகளை வழங்கினார். இதில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments