// NEWS UPDATE *** "விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். ஓட்டு போடும் நாளில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் விஜய்யும் வெளியே வந்து ஓட்டு போடுவார்கள். அன்றைக்கு தெரியும்.. விஜய்யை ஏன் வெளியே அழைத்தோம் என்று" -தவெக ஆண்டுவிழாவில் விஜய் *** சிறந்த சமூக சேவைக்கான ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய பத்மஸ்ரீ விருதாளர்!

சிறந்த சமூக சேவைக்கான ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய பத்மஸ்ரீ விருதாளர்!

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர் பிரிவில் முன் மாதிரியான சேவை,  அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் .கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி ஆளுநர் விருதினை வழங்கினார்.  

ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பத்மஸ்ரீ சுப்புராமன், ராஜேஸ்வரி சுப்புராமன் ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமார், அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments