நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின், 86 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் முழுவுருவசிலைக்கு, இந்திய ஜனநாயக கட்சியினரும், தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் D R. வெங்கடேசன் CEO மத்திய மண்டல தலைவர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கதிர்கணேசன் மூப்பனார், அவர்கள் மாநில இணை பொது செயலாளர் அன்பு துரை ,மாநில பொருளாளர் செந்தில்குமார் ,மாநிலத் துணைத் தலைவர் தங்கராசு உடையார்
மாநில விளம்பரச் செயலாளர் இ கே ராமசாமி,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கவியரசன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வெற்றிச்செல்வன்மாவட்ட வழக்கறி அணி செயலாளர் சத்தியமூர்த்தி, திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜெயச்சந்திரன் செல்வக்குமார் சேகரன் சுப்பிரமணி ஆகியோரும் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் திருமாறன் யோவான் ஆகியோரும் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் யோக கலியமூர்த்தி தலைவர் குமாரசாமி மாவட்ட பொருளாளர் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள்




0 Comments